theni வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறப்பு நமது நிருபர் ஜூன் 1, 2022 வைகை அணையிலிருந்து நாளை(02.06.2022) தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.